ஆசிரியர் தின விழா

img

ஆசிரியர் தின விழா 

நாகை மாவட்டம் ஏவிசி கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் கே.கார்த்திகேயன் தலை மை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் முன்னிலை வகித்து வரவேற்றார்.

;